About Us எங்களைப்பற்றி
E-Mail ID | tvmdccb12000@gmail.com |
IFSC Code | TNSC0012000 |
GSTIN | 33AAATT4448F1ZL |
திருவண்ணாமலை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 08.01.1993 அன்று பதிவு செய்யப்பட்டு 01.10.1994 முதல் செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, மொத்தம் 36 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அதில் 7 கிளைகள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
1. | முதலீட்டிற்கு அதிக வட்டி |
2. | சிறுதொழில் துவங்க கடன் கள் |
3. | குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி |
4. | கோர் பேங்கிங்க் வசதி உள்ளது CORE BANKING FACILITY |
5. | வைப்புத் தொகைக்கு காப்புறுதி பாதுகாப்பு |
6. | (ஆர்டிஜிஎஸ் / நெப்ட்) RTGS / NEFT பணம் பரிமாற்றும் வசதி |
7. | (ஏடிஎம்) ATM மற்றும் SMS ALERT (எஸ் எம் எஸ் அலர்ட்) வசதிகள் |
8. | மொபைல் பேங்க் வசதிகள் |
9. | வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்குதல் |
10. | நவீன முறையில் வங்கி சேவை செய்தல் |