திருவண்ணாமலை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்., இணையதளத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்!!!!
பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோரப்படாத வைப்புகள் விபரம்
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் தனியுரிமை வாக்குறுதிகள் - Privacy promises to customer's
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - வங்கியின் புதிய ஏடிஎம் திறக்கப்பட்டது - தகவல் தெரிவித்தல் - திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆரணி மற்றும் வந்தவாசி புதிதாக தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ஏடிஎம் 09.07.2022 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - வங்கியின் புதிய ஏடிஎம் திறக்கப்பட்டது - தகவல் தெரிவித்தல் - திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஜமுனாமரத்தூர் பகுதியில் புதிதாக தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ஏடிஎம் 16/08/2022 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
New rate of Interest
To view this site best Screen resoultion 1366 X 768 recommanded Landscape orientation display