logo

Home
முகப்பு
About Us
எங்களைப் பற்றி
Management
மேலாண்மை
Branches
கிளைகள்
Down load
பதிவிறக்கம்
Gallery
படங்கள்
Contact Us
தொடர்பு
Customer Grievances
வாடிக்கையாளர் குறைகள்








வரிசை கடன் வகை வட்டி விகிதம் அதிகபட்ச கடன் அளவு காலம்
1. சிறு வணிகக்கடன் 11.50% 100000 350 நாட்கள் / 50 வாரங்கள்
2. மகளிர் தொழில் முனைவோர் கடன் 11.50% 25000 3 வருடங்கள்
3. பணிபுரியும் மகளிர் கடன் 11.00% 700000 7 வருடங்கள்
4. அரசு ஊழியர்கள் சம்பளக் கடன் 11.50% 1500000 10 வருடங்கள்
5. மாற்று திறனாளிகள் கடன் *** ஆண் 5%
பெண் 4%
ரூ 50000 வரை
ரூ50000க்கு மேல் அடமானத்தின் பேரில் வழங்கப்படும்
3 வருடங்கள்
6. சுய உதவிக் குழு கடன் ( NRLM Scheme) 7.00% 3 லட்சம் வரை 3 வருடங்கள்
7. சுய உதவிக் குழு கடன் ( Non NRLM Scheme) 10.20% 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை 18 மாதங்கள் முதல் 36 மாதத்திற்குள்
8. சுய உதவிக் குழு கடன்( Non NRLM Scheme) 10.30% 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை 36 மாதங்கள் முதல் 60 மாதத்திற்குள்
9. சுய உதவிக் குழு கடன்( Non NRLM Scheme) 10.30% 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை 60 மாதத்திற்கு மேல்
10. வீடு கட்டும் கடன் 11.50% 7500000 10 வருடங்கள்
11. வீடு அடமானக் கடன் 11.50% 2000000 10 வருடங்கள்
12. நகைக் கடன் 11.50% 3000000 1 வருடம்
13. நகை காசுக்கடன் 11.50% 2000000 1 வருடம்
14. விவசாயக்காரியங்களுக்கான மத்திய காலக்கடன் 10.70% 1,00,000 36 மாதங்கள்
15. சிறு / குறு நடுத்தர தொழில்களுக்கான கடன் 11.50% 25000 - 1000000 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை
16. கைம்பெண்கள் ஆதரவற்ற விதவை / கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் கடன் 5.00% ரூ.50,000/- வரை 350 நாட்கள்
17. நாட்டுப்புறக் கலைஞர்கள், பாரம்பரிய கலைப்பொருட்கள்
சிற்பக்கலை தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்புக்கடன்
5.00% ரூ.50000/-(தனிநபர் பிணையம் ரூ50000க்கு மேல் ரூ3.00 லட்சம் வரை ( அடமானத்தின் பேரில்) 36 மாதங்கள்
18. கூட்டுறவு வங்கிகள் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள்
மற்றும் ஓய்வுதியதாரர்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிட கடன்
10.50% ரூ.2.00 லட்சம் அல்லது வீட்டு உபயோக பொருட்களின் விலையில் 90% இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும் 18 மாதங்கள்
19. கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள்
மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம் வாங்கக்கடன்
10.50% ரூ.2.00 லட்சம் வரை ( இரண்டு சக்கர வாகன கடன்) ரூ.20.00 லட்சம் வரை ( நான்கு சக்கர வாகனக்கடன் 60 மாதங்கள்
20. முத்ரா கடன் 13.00% 50000 வரை 36 மாதங்கள்
21. பிரதம மந்திரியின் நடைபாதை வியாபாரிகள் கடன் 10.50% 10000 வரை 12 மாதங்கள்



* * * தவணையினை காலத்தே செலுத்தினால் வட்டி ஏதும் வசூலிக்கப்படமாட்டாது